15.3 C
Manchester
30 June 2022
Image default
இந்தியா

1 ரூபாய் இருந்தால் போதும்.. 10 கோடி ரூபாய் கிடைக்கும்!

ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து 10 கோடி ரூபாய் பெறுவது எப்படி?

கோடீஸ்வரர் ஆக வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டுமென்பது பெரும்பாலானவர்களுக்கு இருக்கு இலக்குதான். எனினும், உங்களிடம் சும்மா இருக்கும்
1 ரூபாய் நாணயம் கூட உங்களை கோடீஸ்வரராக்கும் வல்லமை கொண்டது.

எனினும், உங்களிடம் இருக்கும் 1 ரூபாய் நாணயம் சில கண்டிஷன்களை பூர்த்தி செய்ய வேண்டும். அப்படி இருந்தால் ஆன்லைனில் விற்பனை செய்து கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் சம்பாதிக்க முடியும். இதுபோன்ற நாணயங்களை வாங்குவதற்காக சில இணையதளங்கள் இருக்கின்றன.

1 ரூபாய் நாணயம் என்னென்ன கண்டிஷன்களை பூர்த்தி செய்ய வேண்டும்? பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம். அதில் 1885ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். அதை ஆன்லைனில் ஏலம் விட்டால் 10 கோடி ரூபாய் வரை பெற முடியும்.

இதுபோன்ற அரிய நாணயங்களை OLX, Indiamart உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களில் விற்பனை அல்லது ஏலத்துக்கு விட முடியும். பழைய அரிய நாணயங்களை சேகரிக்கும் ஏராளமானவர்கள் இவற்றை நல்ல விலைக்கு வாங்க தயாராக இருக்கின்றனர்.

 

Related posts

மதம் விட்டு மாதம் மாறி திருமணம் செய்த இளைஞர் ஆணவக்கொலை! மக்கள் நடமாட்டம் பகுதியில் பகீர் சம்பவம்

SudarSeithy

“எங்கள் வீட்டு இளவரசி” செல்ல மகளை ஹெலிகொப்டரில் அழைத்து வந்த தந்தை

SudarSeithy

குரங்குதானே என விட்டுச்செல்லாமல் நபர் செய்த செயல்! வைரலாகும் காணொளி

SudarSeithy