13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

உணவு அருந்திக் கொண்டிருந்த இளைஞன் திடீர் மரணம்; யாழில் சோகம்

யாழில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது திடீரென வாந்தி எடுத்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் யாழ்.கொடிகாமம் – தவசிக்குளம் பகுதியில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வேலுப்பிள்ளை ஜீவா (வயது36) என கூறப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

யாழ்.மாவட்ட மக்களுக்கு மாவட்டச் செயலர் விடுத்துள்ள எச்சரிக்கை!

SudarSeithy

வவுனியாவில் பட்டப்பகலில் வீட்டை உடைத்து திருடர்கள் கைவரிசை!

SudarSeithy

மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம்

SudarSeithy