செய்தி

போதைப்பொருள் சம்பந்தப்பட்ட விருந்து – ஐந்து பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கைது

கெஸ்பேவாவின் கலால் பிரிவினர் தம்பே பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் சம்பந்தப்பட்ட விருந்து ஒன்றின் போது சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது ஐந்து பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 15 கிராமுக்கு மேற்பட்ட ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கேரள கஞ்சா வைத்திருந்ததற்காக நெலுவ பகுதியில் போலி துறவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை விசாரித்ததில் மேலும் 02 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, 75 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன், காப்பீட்டு நிறுவன முகவராக காட்டிக்கொண்ட ஒருவரை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்திக்குள் கடும் உள்வீட்டு முரண்பாடுகள் தோன்ற இவர்தான் காரணமா?

அம்மு

வவுனியாவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! கொலையா? சந்தேகத்தில் உறவினர்கள்

அம்மு

ரத்னஜீவனின் சர்சைகள் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன! டக்ளஸ்

அம்மு