உலகம்

30 நாட்களில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும்- டிரம்ப்

இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பிலடெல்ஃபியாவில் பேசுகையில், கொரோனா தடுப்பு மருந்தை நெருங்கிவிட்டோம்.

முந்தைய அரசாக இருந்தால் தடுப்பு மருந்தினை பயன்பாட்டுக்கு கொண்டு வர பல ஆண்டுகாலம் எடுத்திருக்கும்.

ஆனால், தன்னுடைய அரசு இன்னும் சில வாரங்களில் தடுப்பூசியை அறிமுகம் செய்ய உள்ளது என தெரிவித்தார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

லண்டனில் முன்பின் தெரியாத இளைஞனை இரவு வீட்டில் தங்கவைத்த பெண்! நள்ளிரவில் கண்விழித்த போது கண்ட காட்சி

அம்மு

35.1 மில்லியன் யூரோக்களுக்கு வீடு ஒன்றை வாங்கிய கோடீஸ்வரர்… சுத்தம் செய்ய முயன்றபோது கண்ட அதிரவைத்த காட்சி!

அம்மு

தடுப்பூசி கிடைக்கும் முன் இறப்பு எண்ணிக்கை மில்லியன்களை எட்டும்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

அம்மு