சினிமா

விஜய் மடியில் வைத்து சாப்பிடும் அந்த குழந்தை யார் என்று தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகன் என்ற பெயரோடு நுழைந்தாலும் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் விஜய்.

ஆரம்ப கட்டத்தில் செய்த கடின உழைப்பிற்கு இப்போது பலன் அனுபவிக்கிறார் என்றே கூறலாம்.

படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை, இதனால் பட அப்டேட் ஒன்றும் இல்லை.

எனவே தளபதி ரசிகர்கள் விஜய்யின் பழைய புகைப்படங்கள், படங்கள் என அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். அப்படி ஒரு புகைப்படத்தில் விஜய்யின் மடியில் ஒரு பையன் உட்கார்ந்து சாப்பிடுவது போல் ஒரு புகைப்படம் வந்துள்ளது.

அதில் இருப்பது யார் என்று உங்களுக்கு தெரியுமா?. வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவிலேயே சில படங்கள் நடித்த விக்ராந்த் தான் அது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

மீண்டும் இணையும் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி.. அசுரன் 2 வா? வடசென்னை 2 வா?

அம்மு

தளபதி விஜய் பிறந்தநாளுக்கு யாழ் இளைஞர்களின் ஸ்பெஷல்

அம்மு

சீரியல் நடிகை ஷிவானியின் நிஜ வயசு எவ்வளவு தெரியுமா?- ரசிகர்கள் ஷாக்

அம்மு