சினிமா

ஜில்லா படத்திற்கு முன்னரே நடிகை நிவேதா தாமஸ் தளபதி விஜய்யுடன் நடித்துள்ளார், எந்த திரைப்படம் தெரியுமா?

நடிகை நிவேதா தாமஸ் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான இளம் நடிகையாக இருப்பவர்.

தமிழில் போராளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நிவேதா தாமஸ், அதன்பின் நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் தெலுங்கில் இவர் அதிகமாக கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் நடிகை நிவேதா தாமஸ் தளபதி விஜய்யின் தங்கையாக ஜில்லா படத்தில் நடித்திருந்தது அனைவரும் அறிந்ததே.

ஆனால் இவர் அதற்கு முன்னரே குருவி திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளது எத்தனை பேருக்கு தெரியும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கண்டிப்பாக பிரச்சனை வரும்!! படம் துவங்குவதற்கு முன்பே முருகதாஸை எச்சரித்த தளபதி விஜய்

அம்மு

தேனாண்டாள் பிலிம்ஸிடம் இருந்து கைநலுவிய தளபதி 66? பழைய தோல்வி பட தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்த விஜய்..

அம்மு

பிரபல நடிகையின் கணவர் தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகம்

அம்மு