12.8 C
Manchester
20 May 2022
Image default
விளையாட்டு

இனிதான் ஆட்டம் ஆராம்பம்… மீண்டும் தல தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ்

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்தத் தொடரில் விளையாடிய 8 போட்டிகளில் 2ல் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த சீசன் வரை சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி , இந்த சீசனில் ராஜினாமா செய்தார் இதனால் ஜடேஜாவை சென்னை அணியின் கேப்டனாக நியமித்தார்.

ஜடேஜா தலைமையிலான சென்னை அணி 8 போட்டிகள் கொண்ட தொடரில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஜடேஜா, இதனால் மீண்டும் கேப்டன் பொறுப்பு தல தோனியிடமே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

முடிவுக்கு வந்த மூன்று நட்சத்திர வீரர்களின் ஐபிஎல் வாழ்க்கை! முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டனர்

SudarSeithy

இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கு அவசர அழைப்பு

SudarSeithy

ஓய்வு பெறுகிறதா தோனியின் ஜெர்சி எண்? – முன்னாள் வீரர் வேண்டுகோள்

SudarSeithy