சினிமா

அஜித் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய், அவரே கூறிய தகவல்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவரை தமிழகத்தின் நம்பர் 1 என்று கூட சொல்லலாம்.

அந்த அளவிற்கு விஜய்யின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் விஜய்க்கு தமிழ் சினிமாவில் கடும் போட்டி கொடுப்பது அஜித் தான்.

இவர்கள் இருவருக்கும் தான் செம்ம போட்டி, அப்படியிருக்கையில் அஜித் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் படம் மங்காத்தா.

இந்த படத்தில் அர்ஜுன் ரோல் எனக்கு சொல்லியிருக்கலாமே நானே நடித்திருப்பேன் என வெங்கட் பிரபுவிடம் விஜய் சொன்னாராம்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

தளபதி விஜய்யுடன் சந்திரலேகா திரைப்படத்தில் நடித்தது பற்றி பிக்பாஸ் வனிதா பதிவு, என்ன கூறியுள்ளார் தெரியுமா..

அம்மு

குரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்

அம்மு

கோடி கணக்கில் அதிகரித்து கொண்டே போகும் நடிகர் பிரபாஸின் சம்பளம்.. தற்போது எத்தனை கோடி தெரியுமா!!

அம்மு