செய்தி

வெளிநாட்டு லொத்தர் சீட்டெழுப்பில் இலங்கையர்களுக்கு பெருந்தொகை பணம்! சிக்கிய மோசடியாளர்கள்

வெளிநாடுகளில் லொத்தர் சீட்டெழுப்பில் இலங்கையர்களுக்கு பெறுமதியான பரிசு கிடைத்துள்ளதாக கூறி இணையம் ஊடாக பணம் மோசடி செய்த 14 வெளிநாட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக மற்றும் தகவல் பிரிவிற்கு பொறுப்பாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இவர்களினால் 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக 101 முறைப்பாடுகள் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான மோசடியாளர்களிடம் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் முன்னரே பொம்மைகளாக மாறியுள்ள அமைச்சர்கள்

அம்மு

கோட்டாபய அரசாங்கத்தில் முன்னாள் போராளி விடுதலை!

அம்மு

யாழில் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வசமாக சிக்கிய நபர்

அம்மு