செய்தி

சாரதியின் கவனயீனத்தால் 11 வயது சிறுமி பரிதாபமாக பலி!

நுவரெலியா -ராகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலப்பனை பிரதான வீதியின் 70 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 வயது சிறுமி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

வீதியின் குறுக்காக பயணித்த சிறுமி மீது லொறியொன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராகல, சூரிய கந்த பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,ராகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

MT New Diamond கப்பல் உரிமையாளர்களிடம் பெரும் தொகை நட்டஈடு கோரியது இலங்கை!

அம்மு

இரண்டாவது மனைவி தொடர்பில் கருணாவின் முதல் மனைவி வெளியிட்ட இரகசிய ஓடியோ! திடுக்கிடும் தகவல்கள் பல

அம்மு

விபத்தில் இருவர் பலி!

அம்மு