18.9 C
Manchester
7 July 2022
Image default
இலங்கை

யாழில் இன்றும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் இன்றுவரை 119 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

Related posts

மின்வெட்டு குறித்து புதிய தீர்மானம்

SudarSeithy

யாழில் முண்டியடித்து சவர்காரங்களை கொள்வனவு செய்யும் மக்கள்!

SudarSeithy

சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை அழிக்கின்றார்!

SudarSeithy