17.7 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

ஈஸ்டர் குறித்து முன்கூட்டியே இவ்வாறு தான் தகவல் வெளியானது!

இஸ்ரேலிய பெகசஸ் மென்பொருளால் செய்யப்பட்ட அவதானிப்பின் மூலம் ஈஸ்டர் தாக்குதல் பற்றிய தகவல்கள் முன்கூட்டியே இந்திய உளவுத்துறைக்கு கசிந்தது தெரியவந்துள்ளது.

சஹ்ரான் உள்ளிட்ட கும்பலின் கையடக்க தொலைபேசி எண்களை இந்தியா உளவுத்துறை கண்டுபிடித்தது.

மேலும், பெகசஸ் மென்பொருளானது சஹ்ரான் பயன்படுத்திய த்ரீமா மென்பொருளால் அனுப்பப்பட்ட செய்திகளைக் கூட ஸ்கேன் செய்யும் திறன் கொண்டது.

இதன் விளைவாக, இந்திய புலனாய்வு துறையானது, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில இலங்கை உளவுத்துறைக்கு நான்கு முறை எச்சரித்துள்ளது.

Related posts

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

SudarSeithy

உயிருக்கு அச்சுறுத்தல்; பதவியை இராஜினாமா செய்யும் பொதுஜன பெரமுன எம்.பி

SudarSeithy

தோல்வியை ஏற்றார் ஜனாதிபதி கோட்டாபய – எதிரணி எம்.பி சுட்டிக்காட்டு

SudarSeithy