யாழ்ப்பாணத்தில் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தளமாக மாதகல் பிரதேசம் அமைந்துள்ள ஜம்புகோளப்பட்டினம் விளங்குகின்றது
இலங்கைக்கு முதற்தடவையாக சங்கமித்தை வெள்ளரசு மரக்கிளையினைக் கொண்டுவந்த இடத்தினை நினைவுகூரும் விதத்தில் அங்கு நினைவுச்சின்னம் ஒன்றும் விகாரை ஒன்றும் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் எங்கு செல்லாவிட்டாலும் அங்கு சென்று பார்வையிடுவதுடன் அருகில் உள்ள பௌத்த விகாரையிலும் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாள்தோறும் இந்த இடத்திற்கு பல நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால் இது ஒரு புனிதமான பிரதேசமாகவும் சுற்றுலா தளமாகவும் விளங்குகின்றது.





மேலும் சுற்றுலா சொல்ல கூடிய இடம் பற்றி அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Travel Facebook :- Liked
Travel Facebook Group :- Joined
Travel Viber Group :- Joined
News Papers Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.