14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

26 ஆண்கள் 26 பெண்கள் உட்பட 52 பேரை பலியெடுத்தது கொரோனா

26 ஆண்கள் மற்றும் 26 பெண்கள் என மொத்தம் 52 பேரை நேற்றையதினம் பலியெடுத்துள்ளது

கொரோனா. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நாளை முதல் மீண்டும் மின்வெட்டு – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

SudarSeithy

வெளிநாடுகளில் வாழும் அனைத்து இலங்கையர்களிடமும் விசேட கோரிக்கை

SudarSeithy

சுவிஸில் இருந்து யாழ் சென்றவர் சடலமாக மீட்பு

SudarSeithy