16.1 C
Manchester
27 June 2022
Image default
இந்தியா

சேலையில் அசால்டாக சைக்கிள் ஓட்டிய விஜயகாந்தின் மனைவி! வைரலாகும் புகைப்படம்

இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதனை கண்டித்து தேமுதிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சைக்கிள் ஓட்டி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இதில் அக்கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தற்போது பிரேமலதா விஜயகாந்த் சைக்கிள் ஓட்டிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

Related posts

16 வயது மகளை தந்தை செய்த காரியம்: தட்டித் தூக்கிய பொலிசார்

SudarSeithy

விஷப்பாம்பை ஏவி கட்டிலில் படுத்திருந்த 25 வயதான மனைவியை கொன்ற கணவனை நினைவிருக்கா? அது தொடர்பில் தற்போது வெளியான பதைபதைக்கும் காட்சி

SudarSeithy

திருமணமான 2 மாதத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட இளம் புதுமணத்தம்பதி! கண்ணீர் சம்பவம்

SudarSeithy

Leave a Comment