14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

சமையல் எரிவாயு விலை தொடர்பான வர்த்தமானி வெளியானது

இன்று (25) முதல் அமுலாகும் வகையில் 18 லீற்றர் (9.6 கிலோகிராம்) சமையல் எரிவாயு கொள்கலனின் ஆகக்கூடிய சில்லறை விலையை 1,150 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு கொள்கலனின் ஆகக்கூடிய சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, சமையல் எரிவாயுவை மாவட்டங்களில் விற்பனை செய்யக்கூடிய ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

முஸ்லிம் ஆண்களின் பலதார திருமணம்: நீதியமைச்சின் அதிரடி தீர்மானம்

SudarSeithy

முகப் புத்தகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படம்; 4 பேர் பிணையில் விடுவிப்பு

SudarSeithy

சுகாதார அமைச்சு பெற்றோர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

SudarSeithy