16.1 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

எரிபொருள் விலையை குறைக்க முடியாது. – பசில் தெரிவிப்பு

அரிசி மற்றும் தேங்காயின் விலையைக் குறைப்பது போன்ற உள்ளூர் தலையீட்டின் மூலம் எரிபொருள் விலையைக் குறைப்பது கடினம் என்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையை குறைக்க நான் விரும்புகிறேன் ஆனால் எரிபொருள் என்பது சர்வதேச சந்தையுடனான ஒப்பந்தம் என்றும் அவர் கூறினார்.

நிதி அமைச்சில் ஊடகவியலாளர்கள் குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் 6,000 பேர் பணியாற்றுகின்றனர் என்றும், உலகின் எரிபொருள் விலை கட்டுப்படுத்தும் ஒபெக்கில் அமைப்பில் 300 இற்க்கும் குறைவான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

பொய்யான தகவல்களுக்கு எதிராக நடவடிக்கை: முகநூல் உட்பட சமூக ஊடகங்கள் இணக்கம்

SudarSeithy

யாழில் குடும்பஸ்தர் ஒருவரின் விபரீத செயல்! இறுதியில் நேர்ந்த சோகம்

SudarSeithy

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தில் இலங்கை பொலிஸாரை தலை குனிய வைத்த இளைஞன்!

SudarSeithy