இலங்கையில் சில நாட்களாக டெல்டா கொரோனா வைரஸ் தொற்று பரவிவருகின்றது.
இந்நிலையில் இன்று 11 வயது சிறுவன் ஒருவருக்கு டெல்டா கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது.
பேருவளை மருத்துவ அதிகாரி பிரிவில் 11வயது மாணவன் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவன் அரசமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.