15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்…மேலும் சிலர் மீது விரைவில் வழக்கு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் முக்கிய சந்தேகநபர்கள் மீது விரைவில் வழக்கு தொடரப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என்றும் இந்த விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து அண்மையில் ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டதாகவும் இது தொடர்பான விசாரணைகளுக்காக சட்டமா அதிபர் பல சிறப்புக் குழுக்களை நிறுத்தியுள்ளதாகவும் அலி சப்ரி குறிப்பிட்டார்.

Related posts

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

SudarSeithy

இலங்கையில் பார்வையற்றோர் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

SudarSeithy

ஆளும் கட்சிக்குள் பாரிய மாற்றங்கள்! – வழங்கப்பட்ட புதிய பதவிகள்

SudarSeithy