14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

மேலும் 45 பேரை பலியெடுத்தது கொரோனா

நாட்டில் நேற்றையதினம் (24) 45 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,099 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

எனக்கும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த தோன்றுகின்றது – ஆளும் கட்சி எம்.பி ஆதங்கம்

SudarSeithy

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை திடீரென சரிவு…அமைச்சர் பசிலுக்கு கடிதம்

SudarSeithy

ஆறு வாகனங்களுடன் சென்ற முன்னாள் அமைச்சர் – கடும் நெருக்கடியில் விவசாய அமைச்சு

SudarSeithy