14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

இலங்கை மத்திய வங்கி விடுத்த அறிவிப்பு!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது, கடந்த ஜுன் மாதம் 1.45 சதவீதத்தினைப் பதிவுசெய்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள், இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

மேலும், உணவு மற்றும் உணவல்லா வகைகளின் மாதாந்த மாற்றங்கள், முறையே 1.23 சதவீதத்தினையும் 0.22 சதவீதத்தினையும் பதிவுசெய்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related posts

காளிகோவிலில் தலைமுடியை காணிக்கையாக செலுத்திய சிங்களப் பெண்

SudarSeithy

கொழும்பு பிரதேச மக்களிடம் உதவி நாடியுள்ள பொலிஸார்!

SudarSeithy

யாழில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி துஷ்பிரயோகம் ; சிக்கினார் அத்தான்… நண்பர் தலைமறைவு

SudarSeithy