12.8 C
Manchester
20 May 2022
Image default
இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் – வெளியானது அறிவிப்பு

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையும் உச்சத்தை அடைந்திருந்தது.

நேற்றையதினம் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற நிலையில் இன்றையதினம் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.அதேபோன்று தங்கத்தின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது

இதன்படி இலங்கையின் இன்றைய (13-05-2022) தங்க நிலவரம் வருமாறு,

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 658,421 ஆகும்.

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,230

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 185,850

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,300

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 170,400

21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,330

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 162,650

Related posts

பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு! காலிமுகத்திடலில் மாரடைப்பால் ஒருவர் பலி – காயமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

SudarSeithy

இராணுவம் மயம் என்ற பெயரை சூட்டி விமர்சிப்பதை கைவிட வேண்டும்! ரோஹித

SudarSeithy

கண்டியில் ஒன்றரை இலட்சம் பேருக்கு ஆபத்து?

SudarSeithy