12.8 C
Manchester
20 May 2022
Image default
இலங்கை

இன்று இலங்கையை வந்தடையவுள்ள கப்பல்!

இலங்கைக்கு இன்று (14-05-2022) டீசல் அடங்கிய கப்பல் ஒன்று வந்தடையவுள்ளதாக அந்நாட்டின் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறியப்படுத்தியுள்ளதாக பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த கப்பலை நாளைய தினம் நாட்டுக்கு கொண்டு வர முடியாவிட்டால் எதிர்வரும் 17ஆம் திகதி அது நாட்டை வந்தடையும் என அந்த சங்கத்தின் தலைவர் சாந்த சில்வா (Shantha Silva) தெரிவித்துள்ளார்.

தற்போது வைத்தியசாலைகள், பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் டீசல் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் மாத்திரம் விநியோகிக்கப்படுகிறது.

Related posts

மீண்டும் தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு!

SudarSeithy

தடுப்பூசி அட்டை வைத்திருப்பவர்களுக்கே அனுமதி!

SudarSeithy

மின்துண்டிப்பு நேரம் மீண்டும் அதிகரிப்பா? வெளியான அறிவிப்பு

SudarSeithy