இந்தியா

விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவனை சற்று முன் வெளியிட்ட அறிக்கை!

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும், கொரோனாவிற்கான அறிகுறி எதுவும் இல்லை என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 22-ஆம் திகதி தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் லேசான அறிகுறிகள் மட்டுமே, அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருவருமே சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு கொரோனாவின் தொற்று நோய்க்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பெயிண்டரை 6 வருடமாக காதலித்து ரகசியமாக மணந்த கல்லூரி மாணவி! பின்னர் கணவனால் அவருக்கு நேர்ந்த பயங்கரம்

அம்மு

காதலை நிராகரித்த காதலியின் அம்மாவை பழிவாங்க மாணவன் செய்த மோசமான செயல்

அம்மு

ஒரே மேடையில் இரண்டு இளம்பெண்களை மணந்து கொண்ட இளைஞன்! திருணத்துக்கு பிறகு உடனடியாக வந்த சோதனை

அம்மு