உலகம்

இது குழப்பமாக தான் இருக்கிறது: உண்மையை ஒப்புக்கொண்ட பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன்

பிரித்தானியா முழுவதும் வெவ்வேறு விதிகள் இருப்பது குழப்பமானவை என்பதை பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஒப்புக்கொண்டார்.

பிரித்தானியாவின் சிறந்த பொது அறிவே வைரஸைத் தோற்கடிக்க உதவும் என்று போரிஸ் ஜோன்சன் கூறினார்.

நாடு முழுவதும் வெவ்வேறு விதிகள் இருப்பது மக்கள் குழப்பமாகக் காணும் விஷயங்களில் ஒன்றாகும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

நம்மிடம் உள்ள கருவிகளைக் கொண்டு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அது இந்த நாட்டின் சிறந்த பொது அறிவே ஆகும்.

இது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, இது வைரஸைக் குறைப்பதிற்கு உதவியது.

மீண்டும் வைரஸை கட்டுப்படுத்த எங்களுக்கு இது தேவை, நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என போரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கருப்பினத்தவர் ஜார்ஜ் மரணத்திற்கு என்ன காரணம்? பொலிசாருக்கு தடை? வெளிவரும் முக்கிய தகவல்

அம்மு

மீண்டும் கொரோனா பரவல்: 9 மில்லியன் மக்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் சீனா

அம்மு

பிரித்தானியாவில் 7 லட்சம் பேருக்கு நேர்ந்த கதி: வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

அம்மு