செய்தி

மயிலிட்டி துறைமுகத்திலிருந்த படகை எடுத்துக் கொண்டு கடலுக்கு சென்ற சிறுவன்

யாழ்.மயிலிட்டி துறைமுகத்திலிருந்து படகு ஒன்றை எடுத்துக்கொண்டு கடலுக்கு சென்ற 16 வயது சிறுவன் பருத்துறை- ஊறணி கடற்பகுதியில் வைத்து கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சிறுவன் சென்ற படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

மயிலிட்டி துறைமுகத்திலிருந்து நேற்று மாலை குறித்த சிறுவன் படகு ஒன்றை எடுத்துக் கொண்டு கடலுக்கு சென்றிருக்கின்றார்.

இந்நிலையில் சிறுவனையும், படகையும் தேடிவந்த நிலையில் பருத்துறை ஊறணி கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் குறித்த சிறுவன் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சிறுவன் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

சிறுவர் போராளியாக இணைந்து ஜனநாயக வழிக்கு திரும்பிய என்னை நல்லாட்சி பழிவாங்கியது: பிள்ளையான்!

அம்மு

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான புதிய கட்டுப்பாடுகள்

அம்மு

கிளிநொச்சியில் பாடசாலைகள் சில தரமுயர்ந்தன!

அம்மு