செய்தி

கொரோனா கால மின்கட்டணங்கள் தொடர்பில் அரசாங்கம் அறிவித்துள்ள சலுகை

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்கள், வாசஸ்தலங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மின் கட்டணங்களை செலுத்துவதற்கு ஒரு வருட சலுகைக் காலம் வழங்குமாறு பிரதேச பொறியியலாளர் காரியாலயங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மார்ச் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 31 வரையான கட்டணங்களை செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 12 மாதங்களுக்கு தவணை முறையில் செலுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் மின் துண்டிப்பு மேற்கொள்ள வேண்டாமெனவும் பிராந்திய பொறியியலாளர் காரியாலயங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியை பற்றிய முழுமையான விபரம்

அம்மு

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்பை கூட்டணியினரே இல்லாமல் செய்கின்றனர்! மகிந்த அமரவீர

அம்மு

பிளவை நோக்கமாக கொண்டு எந்த கூட்டத்தையும் கூட்டுவதில்லை; நாளைய மத்தியகுழு கூட்டமும் இணைக்கமாகவே இருக்கும்: சீ.வீ.கே!

அம்மு