செய்தி

சாவின் விளிம்புக்கு பயணிகளை அழைத்துச்சென்ற தனியார் பஸ் சாரதி, நடத்துனர் கைது

களுத்துறை பயாகல ரயில் கடவையில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் கடந்துசென்ற தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தனியார் பஸ் சாரதியும், நடத்துனரும் ரயில் வருவதற்கான சமிக்ஞை காண்பிக்கப்பட்ட போதிலும் அதனை மீறி அது ஆபத்து தெரிந்தும் அவர்கள் பயணிகளுடன் கடவையை கடந்துசென்றனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் பதிவாகிய காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இதனையடுத்து பொலிஸார் குறித்த இருவரையும் இன்று கைது செய்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

யாழ் தேவி ரயிலில் குதித்து நிதிநிறுவன முகாமையாளர் ஒருவர் தற்கொலை!

அம்மு

போலியான பிரச்சாரங்களிற்கு மத்தியிலும் பாரிய வெற்றி! மஸ்தான்

அம்மு

நாங்கள் யாரும் ஐ.தே.கட்சியுடன் இணைய மாட்டோம் -திஸ்ஸ அத்தநாயக்க

அம்மு