19.3 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்க தயார்; அர்ஜுன ரணதுங்க

நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்று நடாத்தத் தாம் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார் .

அத்துடன் 2015ல் சோபித தேரர் தன்னையே பொது வேட்பாளராக இருக்கும் படி கேட்டுக்கொண்டதாகவும் அப்போது தாம் அதற்கு இணங்கவில்லையெனவும் தெரிவித்த அவர், இப்போது தாம் நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டதாகவும் கூறுகிறார்.

தமது தொடர் வளர்ச்சியினால் இலங்கையிலும் இம்ரான் கான் போன்று ஒருவர் உருவாகி விடுவார் என அரசியல்வாதிகள் அச்சம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்க தாமும் தயாராகி விட்டதாக அண்மையில் சம்பிக்க தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் பொருட்களின் விலை அதிகரிப்பினால் ஏற்பட்ட மாற்றம்

SudarSeithy

மூன்று மாதத்தில் இந்தியாவிடம் இலங்கை இத்தனை பில்லியன் டொலர் கடனுதவி பெற்றுள்ளதா?

SudarSeithy

இலங்கையை மூன்று வாரங்கள் முடக்குவது தொடர்பில் அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை

SudarSeithy

Leave a Comment