செய்தி

தற்போதைய அரசியல்வாதிகள் சீர்கெட மனைவியரே காரணம் – பிரதமர் மஹிந்த

அரசியல்வாதிகள் சீர்கெட்டுப்போவதற்கு அவர்களுடைய மனைவிமாரே காரணம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இரவு நடந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதமர் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜே.ஆர். ஜயவர்தனவின் மனைவி சிறந்த நோக்கத்தை உடையவராக இருந்தார்.

எனினும் தற்போதைய அரசியல்வாதிகள் பலர் சீர்கெட்டுப்போவதற்கு அவர்களுடைய மனைவிமாரே காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜே.ஆரின் மனைவியை போன்றவர்களை பின்பற்றினால் சிறந்தது எனவும் பிரதமர் மகிந்த இதன்போது அறிவுரையையும் வழங்கி இருந்தார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் 10 பேர் கைது!

அம்மு

இலங்கை உணவகங்களில் உணவு உட்கொள்பவர்களுக்கு எச்சரிக்கை!

அம்மு

17,18,19வது திருத்தங்களை ஆதரித்து, 20வது திருத்தத்தையும் ஆதரிக்கவுள்ள 23 எம்.பிக்கள்!

அம்மு