14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

இலங்கைக்கான தடையை நீடித்த ஐக்கிய அரபு இராச்சியம்

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து பிரவேசிக்கும் பயணிகள் விமானங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியம் விதித்திருந்த தடை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாயின் முன்னணி விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் குறிப்பிட்ட சில பயணிகள் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கடந்த 14 நாட்களில் இலங்கை உள்ளிட்ட அந்த நாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் வேறு எந்த இடத்திற்கும் பயணிக்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிவாயு விபத்துக்களுக்கு நட்டஈடு பெற முடியும்?

SudarSeithy

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களை தேடி அலையும் புலனாய்வுத்துறையினர்!

SudarSeithy

நாட்டில் சர்ச்சைக்குரிய சிங்கராஜா வனத்தின் தற்போதைய நிலை – வெளியான படங்கள்

SudarSeithy