15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,324 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 25 பெண்களும் 41 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருள் வரிசையில் நிற்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை தகவல்!

SudarSeithy

நெடுந்தீவு கடற்பரப்பில் கேரள கஞ்சா

SudarSeithy

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கைப் பெண்ணின் மகன் வரைந்த நெஞ்சை உருகவைத்த படம்!

SudarSeithy

1 comment

Comments are closed.