13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையே பஸ் சேவை ஆரம்பம்

தனியார் மற்றும் அரச பஸ் சேவைகளை வருகின்ற ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் மாகாணங்களுக்கு இடையே மீண்டும் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்று தெரிவித்தார்.

எனினும் அலுவலக சேவை நேரங்களில் மாத்திரம் இந்த பஸ் போக்குவரத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதுடன், பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

இலங்கையின் பிரதமராகிறார் ரணில் – மிரட்டும் மேற்குலக நாடுகள்!

SudarSeithy

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேர் உழவு இயந்திரத்துடன் கைது

SudarSeithy

தாயுடன் சென்ற சிறுவன் பரிதாப பலி

SudarSeithy