18.9 C
Manchester
7 July 2022
Image default
இலங்கை

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கும் கோவிட் தடுப்பூசி அளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

அதற்படி 12 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு பைஸர் அல்லது மொடர்னா தடுப்பூசியளிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தின் திறப்பு நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.

Related posts

இந்துக்களிடத்தில் குரோதத்தை விதைக்காதீர்கள் : சிவசேனை வேண்டுகோள்

SudarSeithy

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பப்படுவது குறித்து வெளியான தகவல்

SudarSeithy

ரம்புக்கனை சம்பவம்; மாணவனை துரத்தி துரத்தி சுட்ட பொலிஸ் அதிகாரி; வெளியான அதிர்ச்சித்தகவல்

SudarSeithy