15.3 C
Manchester
30 June 2022
Image default
சினிமா

வனிதாவின் அடுத்த கம்பீர காணொளி: வாயடைத்துப் போன ரசிகர்கள்

சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வரும் வனிதா அடுத்து புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

பிக்பாஸ், மூன்றாவது திருமணம், பிபி ஜோடிகள் என சர்ச்சை மேல் சர்ச்சையாக இருந்தாலும் வனிதா தற்போது பவர்ஸ்டாருடன் பிக்கப் ட்ராப் என்ற படத்தில் நடிக்கின்றார்.

இப்படத்தில் பவர்ஸ்டாருடன், திருமணம், இருசக்கர வாகனத்தில் செல்வது, மாடர்ன் உடையில் இருக்கும் வனிதாவிற்கு பவர்ஸ்டார் முத்தம் கொடுப்பது என படுபயங்கரமாக புகைப்படங்களை வெளியிட்டு தன் மீது கவனத்தினை ரசிகர்களை குறைத்துக்கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து புடவை கட்டி, கெத்தாக பைக் ஓட்டுவது போன்ற வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

அதுவும் சாதாரண பைக் இல்லை. ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக். கூட இரண்டு தாதாக்கள் வேறு பைக்கில் வருவது போல் கெத்தாக வருகிறார்.

இதுவும் படப்பிடிப்பிற்கான காட்சி என்றும், மஞ்சக் காக்கா வெள்ள குருவி என்ற படத்தில் பஞ்சாயத்து பரமேஸ்வரி என்ற பெண் தாதாவாக நடித்து வருகின்றார். இதில் வரும் காட்சிதான் இந்த இருசக்கர வாகனம் ஓட்டுவதாம்.

Video

Related posts

விஜய் கொடுத்த தோல்வியால் வீட்டை இழந்து கடனாளியான குடும்பம்! தூக்கி நிறுத்திய விஜயகாந்த்..

SudarSeithy

ஒரு வருடத்தில் முடிந்த திருமண வாழ்க்கை! நடிகை சுகன்யாவின் மகளா இது?

SudarSeithy

வைரலாகும் நடிகர் அப்பாஸின் அண்மைய புகைப்படங்கள்: வியப்பில் ரசிகர்கள்

SudarSeithy