18.9 C
Manchester
7 July 2022
Image default
இந்தியா

பீட்சா டெலிவரி யுவதியை தாக்கும் பெண்கள்; வெளியான பகீர் காணொளி

இந்தியாவில் உணவை டெலிவரி செய்யும் ஊழியர்களை சில வாடிக்கையாளர்கள், மரியாதை இல்லாமல் நடத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுந்து வருகிறது.

அந்த வகையில் மத்திய பிரதேசம் இந்தூரில் பீட்சா டெலிவரி செய்யும் ஒரு பெண்ணை நான்கு பெண்கள் சேர்ந்து சரமாரியாகத் தாக்கிய காணொளி வெளியாகியுள்ளது.

அப்பெண்கள் , குறித்த டெலிவரி செய்யும் யுவதி தம்மை முறைத்ததாக கூறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. அந்த யுவதிமீது அருகிலிருந்த கம்பை எடுத்து அந்த பெண்ணை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அந்த நான்கு பெண்களையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

பீட்சா  டெலிவரி  யுவதியை தாக்கும் பெண்கள்;  வெளியான பகீர் காணொளி

குறித்த பெண்கள்சிக்கிய பின்னரே டெலிவரி செய்யும் பெண் ஏன் தாக்கப்பட்டார் என்ற விவரங்கள் தெரியவரும் என கூறப்படுகின்றது.

 

Related posts

2 வயது மகன் மீது இவ்வளவு வெறுப்பிற்கு என்ன காரணம்? குழந்தையின் சித்ரவதைக் காட்சியை அடிக்கடி ரசித்து பார்த்த தாய்

SudarSeithy

உயிர் நண்பனை கொன்று உடலை 30 துண்டாக வெட்டி பூமிக்கு மிக ஆழத்தில் புதைத்த கொடூரம்!

SudarSeithy

காங்கிரஸ் கட்சி பொறுப்புகளிலிருந்து சேனியா, ராகுல், பிரியங்கா விலக முடிவு?

SudarSeithy