12 C
Manchester
20 October 2021
Image default
இலங்கை

அரச ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு; திங்கள் முதல் கட்டாயம்

அடுத்த திங்கட்கிழமை தொடக்கம் (02ஆம் திகதி) அனைத்து அரச நிறுவனங்களும் வழமைக்குத் திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திங்கட்கிழமை முதல் வழமைபோல அனைத்து அரச ஊழியர்களும் பணிக்கு அழைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

இத்தகவலை அவர் , மாகாண சபைகள் மற்றும் அரச சேவை செயலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

Related posts

விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படம்? யாழில் இரு இளைஞர்கள் கைது!

SudarSeithy

இலங்கையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிறுநீரக நோயாளிகள்!

SudarSeithy

வெளிநாடொன்றில் அழகி போட்டில் கிரீடத்தை வென்ற இலங்கை பெண்!

SudarSeithy