18.9 C
Manchester
7 July 2022
Image default
தொழில்நுட்பம்

வாட்ஸ்-அப் செயலியின் புதிய அறிமுகம்!

வாட்ஸ்-அப் செயலி செயலியின் புதிய அறிமுகம் தொடர்பில் அந்நிறுவனம் அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.

பயனர்களின் தொடர் கோரிக்கைகளுக்கு அமைய, வாட்ஸ் அப் வாட்ஸ் அப் குறுஞ்செய்தி வரலாற்றை (மெசேஜ் ஹிஸ்டரியை), ஆண்ட்ராய்டு சாதனங்களிலிருந்து ஐ போன்களுக்கு மாற்றும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைய இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது வாட்ஸ் அப் குறுஞ்செய்தி வரலாற்றை (வாட்ஸ் அப் மெசேஜ் ஹிஸ்டரி) மாற்ற ஆண்ட்ராய்டு 5 இயங்குதளத்தையும், ஐபோனில் iOS 15.5 இயங்குதளத்தையும் வைத்திருக்க வேண்டும் எனவும், ஆண்ட்ராய்டு போனில் “Move to iOS” செயலியை பயன்படுத்தி இந்த வசதியை பெற்று கொள்ளலாம் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

அழிக்கப்பட்ட WhatsApp மெசேஜ்களை எவ்வாறு படிப்பது?

SudarSeithy

இன்ஸ்டாகிராமை போல இனி பேஸ்புக்கிலும் ரீல்ஸ் செய்யலாம்!

SudarSeithy

வாட்ஸ் அப்பில் Chat பண்ணுவீங்களா? அதில் அறிமுகமாகும் சூப்பர் அப்டேட்… கசிந்த புகைப்படம்

SudarSeithy

13 comments

1burgher 5 July 2022 at 12:20 am

3structure

dissertation example 5 July 2022 at 5:39 pm

writing a masters dissertation https://professionaldissertationwriting.org/

dissertation help service binding 5 July 2022 at 10:51 pm

dissertation proposal writing services https://helpwithdissertationwritinglondon.com/

best dissertation help services 6 July 2022 at 1:27 am
dissertation titles 6 July 2022 at 4:52 am

doctoral dissertation help https://dissertationhelpexpert.com/

dissertation cover page 6 July 2022 at 7:21 am

dissertation help ireland editing https://accountingdissertationhelp.com/

dissertation data analysis help 6 July 2022 at 10:14 am
sample dissertation 6 July 2022 at 2:30 pm
dissertation completion pathway 6 July 2022 at 5:07 pm
dissertation help scam 6 July 2022 at 8:06 pm

dissertation writing tutors https://customdissertationwritinghelp.com/

buy dissertations online 7 July 2022 at 2:05 am

writing a phd dissertation https://dissertationhelpspecialist.com/

proposal writing company 7 July 2022 at 7:38 am

average dissertation length https://customthesiswritingservices.com/

Comments are closed.