தொழில்நுட்பம்

பயனர்பெயர், கடவுச் சொல்லை பாதுகாக்க கூகுள் அறிமுகம் செய்யும் புதிய வசதி

ஒன்லைனில் பயன்படுத்தப்படும் கணக்குகள் ஊடாக பயனர் பெயர் மற்றும் கடவுச் சொற்கள் களவாடப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்படக்கூடிய சாத்தியம் அதிகமாகவே காணப்படுகின்றது.

இதனைக் கருத்திற்கொண்டு மொபைல் சாதனங்களுக்கான குரோம் உலாவியில் புதிய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது கூகுள்.

இவ் வசதியானது Safty Check என அழைக்கப்படுகின்றது.

இதன் மூலம் குரோம் உலாவியில் சேமிக்கப்படும் பயனர் பெயர் கடவுச் சொல்லின் ஒரு நகல் ஆனது கூகுளிற்கு அனுப்பி வைக்கப்பட்டு சேமிக்கப்பட்டிருக்கும்.

இது என்கிரிப்ட் முறையில் கூகுளிற்கு அனுப்பி வைக்கப்படுவதனால் அந்நிறுவனத்தினால் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லினை பார்வையிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுப்பப்படும் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொற்கள் ஒன்லைனில் லீக் ஆகும் சந்தர்ப்பங்களில் பயனர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Technology News Facebook :- Liked

Facebook Group :- Joined

Technology News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

உலகின் மிகச்சிறந்த இடத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்: எதற்கு தெரியுமா?

அம்மு

உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது Samsung M31s கைப்பேசி

அம்மு

விரைவில் வெளியாக இருக்கும் ஒப்போ வாட்ச்

அம்மு