உலக நாடுகளின் மத்தியில் மத்திய வங்கிகளைப் பொருளாதார ரீதியாக அசைத்துப் பார்த்த சக்தி என்றால் அது பிட்காயின் கிரிப்டோகரன்சி தான். எந்தளவிற்கு இதன் மதிப்பு உச்சம் பெற்றதோ அந்த அளவிற்கு தற்போது சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
இதை சரிசெய்ய முதலீட்டாளர்கள் திணறி வருகின்றனர். அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை பார்ப்போம்.
கடந்த நவம்பர் 2021-ல் 68,500 டாலருக்கு மேல் வர்த்தகமான பிட்காயின் மதிப்பு தற்போது சுமார் 21,000 டாலருக்குக் கீழ் சரிந்து வர்த்தகமாகி வருகிறது.
கிட்டத்தட்ட 70 சதவீதம் பிட்காயினின் மதிப்பு சரிந்துள்ளது. எனவே உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு மத்தியிலான போர் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.
ஆனால் இப்போரின் காரணமாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் இந்திய ரிசர்வ் வங்கி, ஃபெடரல் ரிசர்வ் போன்ற உலக நாடுகளின் மத்திய வங்கிகள், தங்கள் நாட்டில் பணவீக்கத்தைக் குறைக்க, அடிப்படை வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளனர். வட்டி விகிதங்களை அதிகரிக்கும் போது ஃபிக்ஸட் டெபாசிட், பாண்டுகள் எனப்படும் கடன் பத்திரங்களுக்கான வட்டி அதிகமாகக் கிடைக்கும்.
இது அதிக ரிஸ்க் எடுத்து கிரிப்டோவில் முதலீடு செய்வதற்கு பதிலாக பாதுகாப்பான வருமானங்களை நோக்கி முதலீட்டாளர்களை ஈர்க்கும். அது தற்போது நடப்பதால்தான் வட்டி விகித உயர்வுக்குப் பிறகு பங்குச் சந்தைகள் சற்றே ஏற்றம் கண்ட போதும் கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு அதிகரிக்காமல் போனது என கிரிப்டோ நிபுணர்கள் பலர் கூறுகிறார்கள்.
எனவே தொடர்ந்து முதலீட்டாளர்கள், தங்கள் முதலீடுகளை விற்று வெளியேறி வந்தால் பிட்காயின் உட்பட கிரிப்டோக்களின் மதிப்பு மேலும் சரியலாம் என வெஞ்சர் முதலீட்டாளர் மற்றும் டெல்டா பிளாக்செயின் ஃபண்டின் நிறுவனர் கவிதா குப்தா கூறியுள்ளார்.
இனி வரும் காலங்களில் முதலீட்டாளர்கள் கிரிப்டோ விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பதில் மட்டும் எந்தவித சமரசமும் வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
If #Bitcoin can collapse by 70% from $69,000 to under $21,000, it can just as easily fall another 70% down to $6,000. Given the excessive leverage in #crypto, imagine the forced sales that would take place during a sell-off of this magnitude. $3,000 is a more likely price target.
— Peter Schiff (@PeterSchiff) June 14, 2022
14 comments
2displease
search writing help https://professionaldissertationwriting.com/
online dissertation writing https://helpwithdissertationwritinglondon.com/
custom dissertation writing help https://dissertationwritingcenter.com/
proposal and dissertation help geography https://dissertationhelpexpert.com/
dissertation completion pathway https://accountingdissertationhelp.com/
uf dissertation award https://writing-a-dissertation.net/
electronic engineering dissertation ideas https://bestdissertationwritingservice.net/
writing a dissertation in a day https://businessdissertationhelp.com/
dissertation introduction https://customdissertationwritinghelp.com/
help dissertation https://writingadissertationproposal.com/
thesis dissertation writing https://dissertationhelpspecialist.com/
dissertation abstract example https://dissertationhelperhub.com/
dissertation presentation https://customthesiswritingservices.com/
Comments are closed.