19.9 C
Manchester
7 July 2022
Image default
சினிமா

தோழியின் மகனால் நயன்தாராவிற்கு ஏற்பட்ட சங்கடம்! அப்படியென்ன கோபம் தெரியுமா?

நடிகை நயன்தாரா தன்னை ஆன்ட்டி என்று அழைத்த சிறுவனால் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ள நிலையில், குறித்த சிறுவனிடம் தன்னை அக்கா என்று அழைக்க கோரியுள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்கியை கடந்த ஜுன் மாதம் 9ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஹொட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

இத்திருமணத்தில் பல திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்த நிலையில், நயன்தாராவின் ஆடை, ஆபரணங்கள் பெருமளவில் பேசப்பட்டது.

3 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம், வைடூரியம், மரகதம் மாலைகள், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள மோதிரம் என நயன்தாராவின் திருமணம் கோலாகலமாக அமைந்தது.

இதனிடையே தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மறு வீட்டிற்காக தனது சொந்த ஊரான கேரளாவில் தன்தாய் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

நயன்தாராவை பார்ப்பதற்காக அவருடன் பள்ளியில் படித்த தோழி ஒருவர் தன் மகனுடன் நயன்தாராவின் வீட்டிற்கு வருகை தந்து வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அப்போது தன் தோழியின் மகனிடம் நயன்தாரா பேசிக்கொண்டிருக்கும்போது அந்த சிறுவன் வார்த்தைக்கு வார்த்தை ஆன்ட்டி ஆன்ட்டி என்று நயன்தாராவை அழைத்துள்ளார்.

இதனால் சற்று கடுப்பான நயன்தாரா, தம்பி என்னை நீ அக்கா என்றே கூப்பிடு ஆண்ட்டி எல்லாம் சொல்லக்கூடாது என அட்வைஸ் செய்து அனுப்பியுள்ளார்.

இதனிடையே அச்சிறுவன் தனது தாயிடம் சென்று, இதனை சொல்ல நயன்தாராவின் தோழி சற்று அதிர்ச்சி அடைந்துள்ளார்.

நயன்தாராவிற்கு 37 வயதாகும் நிலையில், அவரது தோழிக்கு திருமணமாகி குழந்தைகளும் வளர்ந்துள்ளனர். தற்போது தன்னை ஆன்ட்டி என்று அழைத்தால் அது நன்றாக இருக்காது என எண்ணி தன் தோழியின் மகனிடம் அக்கா என்று அழைக்குமாறு சொன்னது அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

தோழியுடன் படுக்கையறையில் பிரபல நடிகை ஆலியா! லீக்கான புகைப்படம்..

SudarSeithy

முன்னாள் காதலருடன் மீண்டும் இணைந்த நயன்தாரா.. ஓஒ கத அப்படி போகுதா

SudarSeithy

எலும்பும் தோலுமாக மாறிய காமெடி வடிவேலு! லீக்கான முதல் நாள் ஷூட்டிங் புகைப்படத்தால் பேரதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

SudarSeithy

11 comments

1organizer 4 July 2022 at 9:52 pm

3anomalous

help tutor 5 July 2022 at 6:48 pm
help dissertation thesis advice 6 July 2022 at 2:50 am

dissertation writing help https://dissertationwritingcenter.com/

best dissertation writing service uk 6 July 2022 at 6:55 am
how long is a doctoral dissertation 6 July 2022 at 2:04 pm

best dissertation help services https://bestdissertationwritingservice.net/

writing editing service 6 July 2022 at 6:23 pm

proposal and dissertation help 2000 words https://businessdissertationhelp.com/

service writing 7 July 2022 at 2:28 am

dissertation fellowships https://dissertationhelpspecialist.com/

dissertations writing 7 July 2022 at 6:36 am

ma dissertation writing service https://dissertationhelperhub.com/

doctoral dissertation writing assistance 7 July 2022 at 9:25 am

help with dissertation proposal https://customthesiswritingservices.com/

Comments are closed.