19.9 C
Manchester
7 July 2022
Image default
உலகம்

அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக முதல் இந்திய பெண் நியமனம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(joe biden) தன்னுடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி ஆர்த்தி பிரபாகர் என்பவரை நியமித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதன் மூலம் அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக பொறுப்பேற்கும் முதல் பெண் என்ற பெருமையை ஆர்த்தி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உணவு, எரிபொருள் இன்றி தவிக்கும் ரஷ்ய படைகள் – பென்டகன் வெளியிட்ட தகவல்

SudarSeithy

திருமணத்தில் எஞ்சிய உணவு; வைரலாகும் பெண்ணின் செயல்!

SudarSeithy

கனடா செல்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

SudarSeithy