17.7 C
Manchester
3 July 2022
Image default
விளையாட்டு

இலங்கை அணிக்கு 100,000 அமெரிக்க டொலர் சன்மானம் அறிவிப்பு!

இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரை வென்ற இலங்கை அணிக்கு 100,000 அமெரிக்க டொலரை சன்மானமாக வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவடைந்தது. இதில் 2 – 1 என்ற அடிப்படையில் இலங்கை அணி தொடரைக்கைப்பற்றியது.

கடந்த 12 வருடங்களுக்கு பின்னர் இலங்கை அணி முதல் தடவையாக இருபதுக்கு இருபது தொடரைக் கைப்பற்றியுள்ளது. தொடரை கைப்பற்றிய இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, இலங்கை அணிக்கு 100,000 அமெரிக்க டொலரை சன்மானமாக வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

Related posts

மகன் இறப்புக்கு பின் களத்தில் இறங்கிய ரொனால்டோ.. 100வது கோல் அடித்து சாதனை!

SudarSeithy

20 கோடி தரோம்… அந்த அணியை விட்டு வந்துடுங்க! நட்சத்திர வீரருக்கு வலைவிரிக்கும் புதிய ஐபிஎல் அணி

SudarSeithy

115 வீரர், வீராங்கனைகள் தகுதி – இந்திய ஒலிம்பிக் அணி 14-ந்தேதி ஜப்பான் செல்கிறது

SudarSeithy