19.9 C
Manchester
7 July 2022
Image default
இலங்கை

யாழ் எரிபொருள் நிலையத்தில் அரச வாகனத்தை அடித்து நொருக்கிய பொதுமக்கள்

யாழ்ப்பாணம் காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேசசபை வாகனத்தை பொதுமக்கள் அடித்து நொருக்கியுள்ளனர்.

பொதுமக்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும். என வழங்கப்பட்டிருந்த அறிவிப்பினை மீறி, பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் பிரதேசசபை வாகனத்தில் எரிபொருள் நிரப்ப முயற்சித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பிரதேசசபை வாகனத்தை அடித்து நொருக்கயுள்ளனர்.

Related posts

தங்கையை காப்பாற்ற போராடிய அண்ணனும் பலி – திருமணம் நடைபெறவிருந்த நிலையில் ஏற்பட்ட சோகம்

SudarSeithy

80% தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும்

SudarSeithy

நுவரெலியா லவர்சிலிப் நீர் வீழ்ச்சியில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

SudarSeithy