16.1 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

யாழில் வீதிக்கு இறங்கிய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை இ.போ.சபையின் (டிப்போ) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு நேரங்களில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்கு டீசல் வழங்கப்படுவதாகவும் , தமக்கு உரிய ஒழுங்கில் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து தனியார் பஸ் உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழில் வீதிக்கு இறங்கிய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள்!

இந்நிலையில் பருத்தித்துறை பஸ் நிலையத்தில் இருந்து இன்றைய தினம் காலை தமது பஸ்களை, பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு தள்ளிக்கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழில் வீதிக்கு இறங்கிய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள்!

 

Related posts

விடுதலைப் புலிகள் தமிழை காதலித்தார்கள்! கம்பவாரிதி புகழாரம்

SudarSeithy

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் முதல் நாடாக பதிவான இலங்கை

SudarSeithy

நெருக்கடி நிலையிலும் உக்ரைனியர்களை நெகிழ வைத்த இலங்கையர்கள்!

SudarSeithy