13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

பிரித்தானிய செல்ல காத்திருக்கும் இலங்கை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கை மாணவர்கள் பிரித்தானியாவுக்கான மாணவர் விசா விண்ணப்பங்களை துரிதமாக சமர்ப்பிக்குமாறு கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் தமது விசாவுக்கான விண்ணப்பங்களை துரிதமாக சமர்ப்பிக்குமாறு பரிந்துரைப்பதாகவும் கூறியுள்ளது.

மாணவர்கள் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு முடிவுகள் வெளியாக 5 வாரங்கள் ஆகும் என்பதே இதற்கு காரணம் என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஆகஸ்ட் மாதம் அதிகளவிலான விண்ணப்பங்கள் கிடைப்பதாகவும் எனவே உடனடியாக விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஆரம்பிக்குமாறும் உயர்ஸ்தானிகராலயம் கோரியுள்ளது.

Related posts

நாட்டில் எரிவாயு விநியோகத் தில் மீண்டும் நெருக்கடி

SudarSeithy

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் வாகனம் மீது தாக்குதல் (Video)

SudarSeithy

யாழில் மரணவீட்டில் கலந்து கொண்டவர்களுக்கு திடீர் சுகயீனம்! அச்சத்தில் பலர்

SudarSeithy