14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

நாட்டுக்கு பெருமை சேர்த்த கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாணவர்கள்

மூன்று மாணவர்கள் வெற்றிபெற்று சாதனை படைந்த்துள்ளனர்.

அவர்களில் திருகோணமலை இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியை சேர்ந்த இரு மாணவர்களான செல்வன் யசோதரன் மிதுலாஷன், செல்வன் உதயாரன் கோஷிகன் மற்றும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மணவனான செல்வன் சுகந்தன் சாகித்தியன் ஆகியோரே இவ்வாறு சாதனை படைத்துள்ளனர்.

நாட்டுக்கு பெருமை  சேர்த்த கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாணவர்கள்

இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவர்கள் மூவரும் நாளை சனிக்கிழமை (25/6/2022) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழாவில் பங்குபற்றுவதற்காக இங்கிலாந்திற்கு சென்றுள்ளனர்.

நாட்டுக்கு பெருமை  சேர்த்த கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாணவர்கள்

Gallery Gallery Gallery

Related posts

லிட்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய செயலி!

SudarSeithy

சமூகங்களுக்கிடையில் சமூக கட்டமைப்பினை வலுப்படுத்த வேண்டும் : ஜீவன் தியாகராஜா (Photos)

SudarSeithy

மோடியின் தேர்தல் மேடைகளில் வைரலாகும் இலங்கைப் பாடகி யோஹானியின் பாடல்

SudarSeithy