14.8 C
Manchester
3 July 2022
Image default
விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் இலங்கை பிரபல வீரர்

இலங்கை கிரிக்கெட் வீரரான இசுரு உதான, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கான கடிதத்தை அவர் இலங்கை கிரிக்கெட் சபையிடம் கையளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறப்பு ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது இந்தியா

SudarSeithy

ரி20 போட்டி; வெற்றிவாய்ப்பு குறித்து முரளீதரன் கூறியது

SudarSeithy

1 ரன்னில் தோல்வி: 2 முறை இந்திய ஜாம்பவான்களை கதிகலங்க வைத்த பிராவோ

SudarSeithy