17.7 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

யாழ்.சாவகச்சோியில் இளம்பெண் கைது!

யாழ்.சாவகச்சோியில் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் 30 வயதான இளம் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இதன்போது அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் கைதான பெண் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிவிக்கப்படுகின்றது.

Related posts

15 வயது மாணவனுக்கு 18 வயது மாணவியால் ஏற்பட்ட கொடூரம்!

SudarSeithy

கொழும்பு வைத்தியசாலை பிரேத அறையில் தேங்கியிருந்த 26 சடலங்கள்!

SudarSeithy

ஹரீன் – மனுஷவுக்கு அதிர்ச்சி கொடுத்த சஜித்

SudarSeithy