19.9 C
Manchester
7 July 2022
Image default
இந்தியா

கேரளாவை மிரட்டும் கொரோனா; 24 மணி நேரத்தில் 20,277 பேருக்கு தொற்று

இந்தியாவின் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,277 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கடந்த மாதத்தில் உச்சத்தை அடைந்த நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது கோரொனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது.

எனினும் கேரளாவில் நாட்டின் தினசரி பாதிப்பில் 50% பதிவாகி இருப்பதால், அம்மாநிலத்தில் கொரோனா 3வது அலை தொடங்கி விட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Related posts

கள்ளக் காதலை நிறுத்தியதால் கொலை செய்யப்பட்ட பெண்!

SudarSeithy

மணப்பெண் அணிந்திருந்த நகைகளை கழற்றி பெண் வீட்டாரிடம் ஒப்படைத்த மணமகன்!

SudarSeithy

35 வருடம் காத்திருந்து 65 வயது காதலியை திருமணம் செய்து கொண்ட தாத்தா! வைரலாகும் புகைப்படம்

SudarSeithy